[X] Close

“கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள்” - தமிழ்நாடு அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

தமிழ்நாடு

Union-government-letter-to-tamilnadu-government-about-Covid-restrictions

கொரோனா மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 


Advertisement

தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள்:


Advertisement
  • சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் 
  • டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் 
  • டெல்டா ப்ளஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது
  • பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

Advertisement

Advertisement
[X] Close