[X] Close

ஒன்றிய அரசு என பிரிந்து செல்ல வேண்டும் என்றோ அரசியலுக்காகவோ கூறவில்லை - அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

ஒன்றிய அரசு என அரசியலுக்காகவோ, பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்காகவோ கூறவில்லை என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


Advertisement

'புதிய தலைமுறை'யின் நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில், நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வனின் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார். ஒன்றியங்கள் இணைந்து உருவானதுதான் அரசு என்றும் அவர் கூறினார்


Advertisement

Advertisement
[X] Close