[X] Close

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்; வீடியோ வெளியிட்ட சென்னை காவல்துறை

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

நோயாளியுடன் விரைந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற கார், வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும் வீடியோ காட்சிகளை சென்னை காவல்துறை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close