ஒரு கையில் அரிவாள்; மறுகையில் கம்பு! யார்இந்த கரிந்தண்டன்?வயநாடு உருவான பின்னணியில் ஓர் வீரனின் கதை!

கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் வயநாடு. இங்கு ஒரு கையில் அருவாளுடன் மறு கையில் கம்புடன் கம்பீரமாக நின்றிருக்கும் கரிந்தண்டன் சிலைக்குப் பின்னால்தான் இந்த வயநாடு உருவான கதை இருக்கிறது. அது என்ன கதை வாங்க வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com