பட்ஜெட்டுக்கு முன் எந்த Railway stocks வாங்கலாம்? லாபம் கிடைக்குமா?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ரெயில்வே பட்ஜெட்டுக்கு முன் எந்தமாதிரியான ரெயில்வே பங்குகளை வாங்கினால் லாபம் கிடைக்கும் என்ற விவரங்களை வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com