Kolkata Doctor Case | திடீர் திருப்பம்.. திசைமாறும் வழக்கு.. சஞ்சய் ராய் சொன்ன முக்கிய தகவல்!

கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். முழு விவரம் வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com