2024 பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள்: ஜிஎஸ்டி-யில் என்னென்ன மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கப்பட்ட நிலையில், நாளை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டுக்கு முன் எந்தெந்த பொருட்களின் ஜிஎஸ்டி-யில் என்னென்ன மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com