மழைநீர் சேகரிப்பு : இனியாவது திட்டமிடுமா அரசும், சமூகமும்?

மழைநீர் சேகரிப்பு : இனியாவது திட்டமிடுமா அரசும், சமூகமும்?
மழைநீர் சேகரிப்பு : இனியாவது திட்டமிடுமா அரசும், சமூகமும்?
Published on

தொழில் நுட்பத்தில் எவ்வளவோ உயரம் வளர்ந்துவிட்டாலும் தண்ணீரை சேமிக்க நாம் இன்னும் தயாராகவில்லை. இயற்கையின் கொடையில் உன்னதமான நீர் வளத்தைக் காப்பது நம் அனைவரின் கடமை என்பதை உணர்த்தும் பதிவு இது.

மழை நீரைச் சேமித்து, நிலத்தடி நீரை அதிகரிக்காமல் குடிநீருக்கு பஞ்சமென்று குமுறுகிறது சமூகம். பல நாட்டு அரசாங்கங்கள், மிக சரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீரை சேமிக்கின்றன. இந்தியாவில், நீரைச் சேமிப்பதற்கான திட்டமிடலே இல்லை என்கின்றனர் பொறியாளர்கள். இயற்கையின் கொடையை அலட்சியப்படுத்திவிட்டு, இன்னலுக்கு ஆளாகிறோம் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

இனியாவது விழித்துக்கொள்ளுமா சமூகமும், அரசும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com