பூமிக்குள் மறைந்த கிராமம்.. சிதறி கிடக்கும் உடல்கள்.. வயநாட்டில் இருந்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரவு நேரத்திலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் களத்தில் இருந்து நமது செய்தியாளர் சுதீஷ் அளித்த நேரடி தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்....
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com