உத்தரப்பிரதேசம்: சட்டப்பேரவைக்குள் புகுந்த மழைநீர் #Video

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்குள் மழைநீர் புகுந்தது. உத்தரப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக சட்டப்பேரவை கட்டடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com