கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு | திடீர் திருப்பம்.. தடயங்கள் அழிப்பு... மம்தா அரசுக்கு சிக்கல்!
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் மம்தா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதா? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.