இந்தியா
அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்!
ஊடக விமர்சனங்களை முடக்கும் சட்டங்கள் குறித்த ஒரு ஆய்வில், நிதிசார் சட்டங்களை தவறாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்.