பாரிஸ் ஒலிம்பிக்: மகிழ்ச்சியில் திளைத்த ஸ்ரீஜேஷின் குடும்பம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஸ்ரீஜேஷின் குடும்பத்தினர் கேரளாவில் இந்திய அணி பதக்கம் வென்றதை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் தெரிவித்ததை இந்த வீடியோவில் காணலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com