2023ம் ஆண்டுக்கான South India Media Summit ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஐதராபாத்தில் இருக்கும் மேரியாட் கன்வென்சன் சென்டரில் நடக்கவிருக்கிறது. Fourth Dimension Media Solutions வழங்கும் இந்நிகழ்வினை தெலங்கான ஆளுநர் திரு தமிழிசை சௌந்தரராஜன் துவங்கி வைக்கிறார்.
இந்நிகழ்வில் பேசவிருக்கும் சிறப்பு விருந்தினர்களின் பட்டியலைப் பார்த்தாலே ஆச்சர்யத்தில் அசந்துபோவீர்கள். Havas Media India சிஇஓ மோஹித் ஜோஷி, Paradise Food Court Private limited-ன் எம்டி & சிஇஓ கௌதம் குப்தா , Richmount Ventures Family office-ன் நிறுவனர் & சிஐஓ கார்த்திகேய மியாடம் , Disney Star-ன் Entertainment Ad sales & Strategy தலைவரான அம்ருதா நாயர், Havas media க்ரூப் சிஇஓ ரானா பருவா, தி இந்து குழுமத்தின் சிஆர்ஓ சுரேஷ் பாலகிருஷ்ணா, Madison Media & OOH at Madison world-ன் க்ரூப் சிஇஓ விக்ரம் சகுஜா, ABR Café & Bakers Pvt Ltd எம் டி ஷஷாங்க் அனுமுலா, Bantia Furnitures Pvt Ltd-ன் நிறுவனர் & எம்டி சுரேந்தர் பன்டியா, Homeo Care International-ன் இயக்குநர் ரோஹித் மொர்லவார், Ominicom Media Group-ன் க்ரூப் சிஇஓ கார்த்திக் ஷர்மா, Quick Heal technologies-ன் நிறுவனர் & எம் டி கைலாஷ் கத்கர், VKC group-ன் எம்டி VKC ரசாக், Visaka Industries-ன் சேர்மேன் ஜி.விவேகானந்த், Sai Silks Kalamandir Ltd-ன் சீனியர் வைஸ் பிரெஸிடென்ட் (ஆப்பரேசன்ஸ்) மோகன் சலவாடி, Go sports Foundation-ன் சிஇஓ தீப்தி போபையா, Hyderbad Black Hawks & Telugu Talons-ன் பிரின்சிபள் ஓனர் அபிஷேக் ரெட்டி கனகனாலா, Gemini Edilbles & Fats India Pvt Ltd-ன் சீனியர் வைஸ் பிரெஸிடென்ட் சேல்ஸ் & மார்க்கெட்டிங் சந்திரசேகர ரெட்டி, Havas Play எம்டி & Havas India President Investments வெங்கட சுப்ரமணியன், Bambino Pasta Food Industries Pvt Ltd-ன் ஜெனரல் மேனேஜர் ( மார்க்கெட்டிங் ) ராகவ் ஆனந்த் , Ferron Steels-ன் பிஸினெஸ் ஹெட் சரத் மோஹன், Group M Media India Pvt Ltd-ன் எம்டி & மோட்டிவேட்டர் மௌசுமி கௌர், The Taplo Group , India & SA இணை நிறுவனர் சைஷ்தா சபர்வால் , Havas India-ன் சீஃப் மார்க்கெட்டிங் ஆஃபீசர் ப்ரீத்தா தாஸ்குப்தா, Mauto Electric Mobility இணை நிறுவனர் யஸ்மீன் ஜவஹரலி , One Native Advertising Pvt Ltd இணை நிறுவனர் & இயக்குநர் தீபக் கர்னானி , Ten 2 Hundred-ன் நிறுவனர் சமபத் மோகன், SRM University (AP)-ன் Director of Communications பங்கஜ் பெல்வாரியர் , Bantia Furnitures Pvt Ltd-ன் எக்ஸ்க்யூட்டிவ் இயக்குநர் அமித் பண்டியா என ஒரு இந்தியாவின் பெரும் புள்ளிகள் ஒரே மேடையில் தங்கள் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள்.
" தென்னிந்தியாவின் ஒரு முக்கிய மார்க்கெட்டாக ஐதராபாத்தை கருதுகிறோம். இங்கு இப்படிப்பட்ட நிகழ்வு இதுவே முதல்முறை. இதற்கான வரவேற்பு அபரிமிதமாக இருக்கிறது" என்கிறார் Fourth Dimension Mediaவின் சிஇஓ ஷங்கர்.B