கேரளா | சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சியில் இருந்து மீட்கப்படும் உடல்கள்.. நிலச்சரிவின் கோர காட்சி!

கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த சூரல்மலையில் இருந்து, 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி. இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள அந்த இடத்தில் இருந்து செய்தியாளர் அளித்த கூடுதல் தகவல்களை பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com