“அதானி, அம்பானி A1, A2” - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி... மக்களவையில் கூச்சல்!

மக்களவையில் ராகுல்காந்தி பேசுகையில், “நடுத்தர மக்களின் முதுகில் மத்திய அரசு குத்திவிட்டது. ரயில்வே, விமான போக்குவரத்து துறைகளின் ஒப்பந்தங்கள் 2 பெரிய பணக்காரர்களிடம் ஒதுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார். அதானி அம்பானி A1, A2 என்றதால் அவையில் கூச்சல்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com