இறங்குமுகத்தில் தங்கம் விலை.. தீபாவளிக்கு பின்..? இப்பவே வாங்கிடுங்க மக்களே..!

பட்ஜெட்டிற்குபின் தங்கத்தின் விலை சரிகிறது. அடுத்த சில வாரங்களுக்கும் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் தொடரும். இந்தாண்டு இறுதிக்குள் வரலாறு காணாத உச்சத்தைத் தங்கம் தொட்டுவிடும். ஒருகிராம் 7,500 வரை உயரும் என கணிக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com