டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

#WATCH: Prime Minister Narendra Modi took his first dose of the #COVID19 vaccine at AIIMS Delhi today. He was administered Bharat Biotech's COVAXIN. pic.twitter.com/VqqBYZDTFU
— ANI (@ANI) March 1, 2021