ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்றார் உமர் அப்துல்லா..

ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா பொறுப்பேற்றார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா பொறுப்பேற்றார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் விருந்தினர்களாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, திமுக எம்பி கனிமொழி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட INDIA கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com