ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் கொரோனா நோயாளி ஒருவர் வார்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.