இந்தியா
விறுவிறுப்பான கட்டத்தில் சந்திரயான் 3... "விக்ரம் லேண்டர்" எங்கே..? விஞ்ஞானி விளக்கம்
சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் உயரம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 113 கிமீட்டராக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் உயரம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 113 கிமீட்டராக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் லேண்டரில் உள்ள கேமிராக்கள் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் காணொளியையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. (முழு தகவலும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் உள்ளது)