'சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக கெஞ்சுவது அதிமுகதானே தவிர தேமுதிக அல்ல' என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில் சுதீஷின் இந்தப் பேச்சு புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.