ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் To மாஸ் லீடர்! கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடந்து வந்த பாதை!

இரண்டாவது முறையாக கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா, 14 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். சித்தராமையா கடந்து வந்த அரசியல் பாதை குறித்த விரிவான தகவல்களை வீடியோவில் காண்க..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com