ஆதித்யா L1 தற்போதைய நிலை என்ன..? இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்

ஆதித்யா எல் - 1 விண்கலத்தின் மூன்றாம் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் 3ஆவது முறையாக அதிகரித்திருப்பதாகவும், சூரியனை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டுள்ள விண்கலத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com