பாஜக எதிர்ப்பில் பின்வாங்குகிறதா திமுக?

ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்ற திமுக, கலைஞர் நாணயம் வெளியிடும் பாஜக-வுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இன்னொருபக்கம், அந்த நாணயத்தை வெளியிடுகிறார் ராஜ்நாத் சிங். பாஜக எதிர்ப்பில் பின்வாங்குகிறதா திமுக? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியவும்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com