120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு காலம்!

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்புபுதிய தலைமுறை
Published on

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ரயில்களில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யலாம். ஆனால், தற்போது அந்த முன்பதிவு காலம் 60நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு காலம்
குறைக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு காலம்

இந்த புதிய நடைமுறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், ஏற்கெனவே 120 நாட்கள் கணக்குப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் முன்பதிவு செய்து விட்டு, நீண்ட நாட்கள் காத்திருக்கும் காலம் குறையும் என கூறப்படுகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு
பொள்ளாச்சி | ”அவங்களும் இதையே செய்றாங்க” - மாற்றுத் தொழிலை நோக்கி நகரும் நெசவாளர்கள்.. பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com