இந்தியா
கொட்டுமேல் கொட்டு வைத்த உச்சநீதிமன்றம்.. ஒருவழியாக முழுமையாக வெளிவந்த தேர்தல் நிதி பத்திர விவரங்கள்!
தேர்தல் பத்திரங்களை ரத்துசெய்த உச்சநீதிமன்றம், இதுகுறித்த விவரங்களை அளிக்குமாறு உத்தரவிட்டது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் காட்டமான உத்தரவுகளுக்குப் பிறகே முழு விபரங்களையும் தாக்கல் செய்தது எஸ்பிஐ. அதுகுறித்தான தரவுகளை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.