விவசாயி மகன் டூ நான்கு முறை முதல்வர் - யார் இந்த ரங்கசாமி?

எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நான்கு முறை பாண்டிச்சேரி மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார். விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நட்பாக பழகும் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி குறித்து நாயகன் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com