இந்திய குடும்பங்களின் சேமிப்பு சரிவுக்கு காரணம் என்னவென்று விளக்குகிறார் பொருளாதார பேராசிரியர் கே.பிரபாகர். குறிப்பாக,
1) கடன்சுமையால் மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கம் கைவிடப்பட்டதா?
2) மக்களிடம் நுகர்வு கலாசாரம் அதிகரித்துள்ளதா?
3) வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சேமிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதா?
4) மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் சேமிப்பில் சரிவா?
5) குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன தீர்வு?
போன்ற கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அவரின் பதில்களை, கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.