அழுகிய நிலையில் உடல்கள்.. திகைத்து நிற்கும் மீட்புக் குழுவினர்.. நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம்!

நிலச்சரிவால் சேரும் சகதியும் நிரைந்து காணப்படும் பகுதிகளில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினருக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com