மத்திய பட்ஜெட் 2024 - 2025 | எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் சூழலில், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை காணலாம்.
மத்திய பட்ஜெட் 2024- 2025
மத்திய பட்ஜெட் 2024- 2025PT Web
Published on

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்,

  • பாதுகாப்புத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துறைக்கு 4,54,773 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • அடுத்தப்படியாக ஊரக வளர்ச்சித்துறைக்கு 2,65,808 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2024- 2025
மத்திய பட்ஜெட் 2024- 2025
  • ரயில்வே துறைக்கு 2,65,000 கோடி ரூபாயும்,

  • வேளாண் துறைக்கு 1,51,000 கோடி ரூபாயும்,

  • உள்நாட்டு விவகாரங்களுக்கு 1,50,000 கோடி ரூபாயும்,

  • கல்வித்துறைக்கு 1,25,000 கோடி ரூபாயும்,

  • தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு 1,16,000 கோடி ரூபாயும்,

  • சுகாதாரத்துறைக்கு 89,287 கோடி ரூபாயும்,

மத்திய பட்ஜெட் 2024- 2025
82 நிமிட பட்ஜெட் உரை; அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் எவை? இடம்பெறாத தமிழ், தமிழ்நாடு வார்த்தை!
  • எரிசக்தி துறைக்கு 68,769 கோடி ரூபாயும்,

  • சமூக நலத்துறைக்கு 56,501 கோடி ரூபாயும்,

  • வணிகம் மற்றும் தொழில்துறைக்கு 47,559 கோடி ரூபாயும்,

  • விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு சுமார் 1,000 கோடி ரூபாயும்,

மத்திய பட்ஜெட் 2024- 2025
ரியல் எஸ்டேட் துறைக்கு செக் வைத்த பட்ஜெட்... பாதகங்கள் இதோ..!
  • நீர்பாசன வசதி திட்டங்களுக்கு 11,500 கோடி ரூபாயும்,

  • புதிய சாலை இணைப்பு திட்டங்களுக்கு 26,000 கோடி ரூபாயும்

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com