டெல்லி-பஞ்சாப்-ஹரியானா |குற்றங்களுக்கான சூத்திரதாரி.. நிழல் உலக தாதா.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல் நிஜ உலகிலும் தாதாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய். நிழல் உலக தாதாவாக, குற்றங்களுக்கான சூத்திரதாரியாக இருப்பவர். யார் அவர்?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com