அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை: டெல்லி மாநில அரசு உத்தரவு

அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை: டெல்லி மாநில அரசு உத்தரவு
அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை: டெல்லி மாநில அரசு உத்தரவு
Published on

டெல்லி மாநில அரசின் அனைத்து அரசு துறைகளும், தனியார் அமைப்புகளும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், டெல்லி மாநில அரசு தற்போது, மக்களிடையே டிஜிட்டல் பரிவா்த்தனை தொடர்பாக விழிப்புணர்வை ஊக்கப்படுத்தியுள்ளது. அதன்படி, டெல்லி மாநில அரசு தனது அனைத்து அரசு துறைகள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் பணப் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் டிஜிட்டல் முறையில் மட்டுமே, பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com