"இந்தியா-சீனா இருதரப்பு உறவு மோசமான பாதையில் செல்கிறது" - வெளியுறவுத்துறை அமைச்சர்

"இந்தியா-சீனா இருதரப்பு உறவு மோசமான பாதையில் செல்கிறது" - வெளியுறவுத்துறை அமைச்சர்
"இந்தியா-சீனா இருதரப்பு உறவு மோசமான பாதையில் செல்கிறது" - வெளியுறவுத்துறை அமைச்சர்
Published on

இந்தியாவும், சீனாவும் இருதரப்பு உறவுகளில் மோசமான பாதையில் செல்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா- சீனா உறவில் மோசமான நிலையில் இருக்கிறோம் என்றும் ஒப்பந்தங்களை மீறிய செயலுக்கு சீனா இன்னும் நம்பத் தகுந்த விளக்கத்தை கொடுக்கவில்லை எனக் கூறினார்.

லடாக் மோதலால் இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com