நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை அதிகம் மற்றும் குறைவு எனப் பார்ப்போம்.
2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை அதிகம் மற்றும் குறைவு எனப் பார்ப்போம்.
அதன்படி, தொலைக்காட்சி, செல்போன் ஆகிய பொருட்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாகவும், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியை உயர்த்தப்படுவதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
விலை அதிகரிப்பு பொருட்கள்:
விலை குறைவு பொருட்கள்: