திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம்... பரபரப்பு சிசிடிவி காட்சி #Video

மும்பை - கோவா இடையிலான 4வழிச் சாலையின் இடையே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், திடீரென மேம்பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில், கிரேன் மட்டுமே சேதமடைந்த நிலையில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com