மாணவி மீது தாக்குதல்: அடியாட்களுடன் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்

மாணவி மீது தாக்குதல்: அடியாட்களுடன் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்
மாணவி மீது தாக்குதல்: அடியாட்களுடன் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்
Published on

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் முகமது யாகுப் குரேஷியின் மகள் அடியாட்களுடன் பள்ளியில் புகுந்து மாணவி ஒருவரை சாட்டையால் தாக்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் மகளிர் பள்ளியில் குரேஷியின் பேத்தி ராம்ஷா படித்து வருகிறார். ராம்ஷா மீது அலிஷா என்ற‌ மாணவி ஆசிரியரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்ஷாவின் தாயும் முன்னாள் அமைச்சரின் மகளுமான நஜ்மா அடியாட்களு‌டன் பள்ளிக்குள் புகுந்து சாட்டையால் அலிஷாவை தாக்கினார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com