விவசாயிகளுடன் அரசின் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தைத் தொடர விவசாயிகள் உறுதியோடு உள்ளனர்.

Govt will prepare a draft & give us. They said that they'll consult the states too. Discussions were held on MSP too but we said that we should also take up laws & talk about their roll back. Bharat Bandh (on 8th Dec) will go on as announced: Rakesh Tikait, Bharatiya Kisan Union pic.twitter.com/1NvZC31MT7
— ANI (@ANI) December 5, 2020

கூடுதலாக உறுதிமொழிகளை வழங்க மத்திய அரசு விவசாயிகளிடம் கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

We don't intend to affect the mandi in the states, they are not affected by the law either. Govt is ready to do anything in its power to further strengthen APMC. If anyone has any misconception regarding APMCs, then govt is absolutely ready to clarify it: Agriculture Minister https://t.co/PRi0ncdT0a
— ANI (@ANI) December 5, 2020

பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டபோதும் நாடு தழுவிய போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.