திருப்பதி கோயில் ஊழியர்கள் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

திருப்பதி கோயில் ஊழியர்கள் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
திருப்பதி கோயில் ஊழியர்கள் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
Published on

கொரோனா இரண்டாவது அலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களில் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com