பிரெட், நூடுல்ஸ், கெட்சப்-பில் இவ்வளவு உப்பா? உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை!

தினசரி நமது உடலுக்குத் தேவையான உப்பு 2 கிராம் அளவே. ஆனால் உப்புச் சுவை தெரியாத உணவுகளில் சோடியத்தின் அளவு அதிகமாகவே உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு - உப்பு
உலக சுகாதார அமைப்பு - உப்புfile image
Published on

தினசரி நமது உடலுக்குத் தேவையான உப்பு 2 கிராம் அளவே. ஆனால் உப்புச் சுவை தெரியாத உணவுகளில் சோடியத்தின் அளவு அதிகமாகவே உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உப்பு
உப்பு

பதப்படுத்தப்பட்டு டப்பாவில் அடைத்து விற்கப்படும் இறைச்சியில் நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் உப்பில் 69% உள்ளது. பலரும் விரும்பி உண்ணும் நூடுல்ஸில் 43% உப்பு உள்ளது.

உலக சுகாதார அமைப்பு - உப்பு
உணவுகளை சமைக்கும் முறை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம்? வெளியான அதிர்ச்சி ரிப்போட்!

ஒரு துண்டு ரொட்டியில் 8% பங்கு உப்பு உள்ளது. ரொட்டிக்குத் தொட்டுச் சாப்பிடும் கெட்சப்பில் 8.5% உப்பு உள்ளது. குளிர்பானங்களிலும் 2.5% வரை உப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com