ஹெல்த்
ஹீட் ஸ்ட்ரோக் ஏன் ஏற்படுகிறது... அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத்தாக்குதல் ஏன் ஏற்படுகிறது? இதன் பாதிப்பு எத்தகையதாக இருக்கும்? என்பது பற்றி மூத்த மருத்துவர் ராம் மோகன் புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டதை இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்.