வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவர்கள் தங்கள் உடல்நலனை மேம்படுத்த வீட்டிலேயே என்னென்ன மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்பது குறித்து விளக்கியுள்ளார் குரேட்டிவ் ஹெல்த் ஸ்டூடியோவின் நிறுவனரும் ஆசிய கெட்டில்பெல் சேம்பியனுமான சுதர்சன். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை என்னென்ன? அப்படி கவனிக்காவிட்டால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து முதல் பகுதியான ’’கம்ப்யூட்டர் வேலை...வீட்டிலேயே உடற்பயிற்சி... கவனிக்கவேண்டியவை என்னென்ன?’’- இல் பார்த்தோம்.
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். யூடியுபிலோ அல்லது நிபுணர் வழிகாட்டுதலுடனோ பயிற்சிகளை செய்யும்போது நமது உடலின் தன்மையையும் கருத்தில்கொள்வது அவசியம். ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 30 கவுண்ட்ஸ் 3 செட்ஸ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அனைத்து உடற்பயிற்சிகளையும் காண ஆல்பத்தை க்ளிக் செய்க: கம்யூட்டர் வேலை....உடல் வலி...எடை அதிகரிப்பு...Simple solution workouts