ஹெல்த்
“இளவயது மாரடைப்புக்கு கவலைகளும் ஒரு காரணம்” மருத்துவர் சொக்கலிங்கம்
இரவு உணவை 7 மணிக்கு முன்பே எடுத்துக்கொள்ள வேண்டும் என இருதய நல மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 7 மணிநேர உறக்கம் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.