ஹெல்த்
புற்றுநோய் ஏன் வருகிறது? தடுப்பது எப்படி? யாரெல்லாம் கவனத்தோடு இருக்கவேண்டும்? விளக்கும் மருத்துவர்!
புற்றுநோய் வருவது ஏன்? யாரெல்லாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்? புற்றுநோயை தடுக்க என்ன செய்யவேண்டும்? என்பது குறித்தெல்லாம் நமக்கு விளக்குகிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அதை காணலாம்.
பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, ரத்தப்புற்றுநோய் வந்தால் நம் உடலில் என்ன நடக்கும்? சிகிச்சைகள் என்னென்ன? என்பது குறித்து நம்மோடு பகிர்ந்த மேலும் சில தகவல்களை, இங்கே க்ளிக் செய்து அறிந்துகொள்ளலாம்