பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொண்டை அடைப்பான் நோய்... 100க்கும் அதிகமான குழந்தைகள் மரணம்? என்ன நடந்தது?

பாகிஸ்தானில் டிப்தீரியா நோய்க்கு 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிப்தீரியா
டிப்தீரியா முகநூல்
Published on

பாகிஸ்தானில் டிப்தீரியா நோய்க்கு 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரிணி பாக்டீரியம் "டிப்தீரியே" என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்தக்கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும், உணவு விழுங்குவதையும் தடுப்பதால் தமிழில் தொண்டை அடைப்பான் என அழைக்கப்படுகிறது.

டிப்தீரியா
பல் துலப்பான்கள், பாத்ரூம் ஷவர்களில் புதிய வகை வைரஸ்.. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பெரும்பாலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், வயதானவர்களுமே இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயை குணப்படுத்த தேவையான மருந்துகள் பற்றாக்குறையில் இருப்பதால், பாகிஸ்தானில் 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com