25. காண்டாமிருகத்தின் கொம்பின் நீளம் 10 செ.மீ. முதல் 100 செ.மீ. வரை காணப்படுகிறது. கொம்புகள் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு ஆயுதமாக செயல்படும். மேலும் உணவைத் தேடி அலையும்போது மண்ணை தோண்டுவதற்கும், புல் பூண்டு, கிழங்குகளை மண்ணுக்கு அடியில் தேடவும் பயன்படுகிறது.