ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது முதல், ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழலின் டாப் 10 அப்டேட் தகவல்கள்:
ஆண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி - பெண்கள் விளையாட்டு பற்றி தெளிவு இல்லை: ஆப்கானிஸ்தான்ஆண்கள்தேசியகிரிக்கெட்அணியில்தலையிடமாட்டோம்என்றுதலிபான்கள் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.சமீபத்தியஆண்டுகளில்நாட்டின்மிகப்பெரியவெற்றிகளை குவித்த கிரிக்கெட் விளையாட்டுநிறுத்தப்படாது என ஆப்கானிஸ்தான்கிரிக்கெட்அதிகாரிகூறுகிறார். இருப்பினும், மகளிர்கிரிக்கெட்திட்டங்களின்நிலைபற்றிதெளிவான தகவல்இல்லை. "தலிபான்களுக்குகிரிக்கெட்டில்எந்தபிரச்சனையும்இல்லை, நாங்கள்திட்டமிட்டபடிஎங்கள்பணியைதொடரலாம்என்றுஅவர்கள்எங்களிடம்கூறியுள்ளனர்" என்றுஆப்கானிஸ்தான்கிரிக்கெட்வாரியஊடகநடவடிக்கைகளின்தலைவர்ஹிக்மத்ஹசன்கூறினார்.
டாய்ச் வெல்லேவின் நிருபரின் உறவினர் தலிபான்களால் கொல்லப்பட்டார்: தலிபான்கள், டாய்ச்வெல்லே பத்திரிகையாளரின் குடும்பத்தைச்சேர்ந்தஒருவரைசுட்டுக்கொன்றனர்மற்றும்மற்றொருவரைகடுமையாககாயப்படுத்தியுள்ளதாகஜெர்மன் அதிகாரி தெரிவித்தார். தற்போதுஜெர்மனியில்பணிபுரியும்பத்திரிகையாளரைகண்டுபிடிக்கதலிபான்கள்வீடுவீடாகதேடுதல்நடத்தியதாகடாய்ச்வெல்லே (DW) தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தும் தலிபான் பழிவாங்கும் பயம்: தலிபான்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் பணிபுரிந்த மக்களை இலக்கு வைத்து வீடு வீடாகச் சென்று தேடி வருகிறார்கள். காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தலிபான்கள் மக்களை சோதனை செய்தே அனுப்புகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மேலும் 3,000 பேரை வெளியேற்றியது: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை சுமார் 350 அமெரிக்க குடிமக்கள் உட்பட 3,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 16 சி -17 விமானங்களில் ஏறக்குறைய 3,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியது" என்று ஊடக அறிக்கையில் கூறினார். ஆகஸ்ட் 14 முதல் இராணுவத்தால் சுமார் 9,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
பொதுமக்கள் மசூதிகளுக்குள் நுழைய அனுமதி: ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து 18,000 பேர் வெளியேற்றம்: ஆப்கானிஸ்தான் தலைநகரைதலிபான்கள்கைப்பற்றியபின்னர்காபூல்விமானநிலையத்தில்இருந்து 18,000 க்கும்மேற்பட்டமக்கள்வெளியேற்றப்பட்டுள்ளதாகநேட்டோஅதிகாரிதெரிவித்தார். விமானநிலையத்திற்குவெளியேமக்கள்கூட்டம்அதிகமாகஇருப்பதாகவும், தப்பிஓடமக்கள் விரும்புகின்றனர்என்றும்அந்தஅதிகாரிகூறினார். காபூலில்இருந்துதங்கள்குடிமக்கள்அல்லதுஊழியர்களைவெளியேற்றஉதவிக்காகபலநாடுகளும்அமைப்புகளும்தலிபான்தலைவர்களைஅணுகியுள்ளதாக ஒரு தலிபான்அதிகாரிகூறினார்.
விமான நிலையத்தில் அமெரிக்க வீரர்களை நிறுத்த முடிவு: ஆப்கானிஸ்தானில்பொதுமக்களுக்குபாதுகாப்புஇல்லாதசூழல்நிலவுவதாகதகவல்கள்வெளியாகிஇருக்கும்நிலையில், தற்போதையநிலவரம்குறித்தும், அங்கிருப்பவர்களைஅப்புறப்படுத்துவதுகுறித்தும்அமெரிக்கஅதிபர்ஜோபைடன்தேசியபாதுகாப்புஆலோசகர்களிடம்ஆலோசனைநடத்தினார். அதில், ஆப்கானிஸ்தானில்இருந்துவெளியேறவிரும்பும்அனைவரையும்அங்கிருந்துஅப்புறப்படுத்தும்வரைஅமெரிக்கராணுவத்தைகாபூல்விமானநிலையத்தில்நிறுத்திவைக்கஅவர்முடிவுஎடுத்துள்ளார். இதைத்தொடர்ந்துவாஷிங்டனில்செய்தியாளர்களுக்குபேட்டியளித்தஅமெரிக்கராணுவமேஜர்ஜெனரல்ஹங்டெய்லர், பொதுமக்களைவெளியேற்றவசதியாககாபூல்விமானநிலையத்தில்தற்போது 5,200 அமெரிக்கவீரர்கள்நிறுத்தப்பட்டிருப்பதாகதெரிவித்தார். ஒருநாளில் 9,000 பேர்வரைவெளியேற்றபோதுமானவிமானங்கள்கைவசம்இருப்பதாகவும், கடந்த 14 ஆம்தேதிமுதல்இதுவரை 7,000பேரைவிமானம்மூலம்வெளியேற்றிருப்பதாகவும்அவர்தெரிவித்தார்.
தொடரும் தலிபான்களின் தாக்குதல்கள்: ஆப்கானிஸ்தானில்சுதந்திரதினவிழாவையொட்டிஅந்நாட்டுதேசியக்கொடிஏந்திபேரணிசென்றமக்கள்மீதுதலிபான்கள்நடத்தியதுப்பாக்கிச்சூட்டில்ஏராளமானோர்கொல்லப்பட்டனர். ஆப்கனின்முக்கியநகரங்களில்ஒன்றானஅசதாபாத்தில்நூற்றுக்கும்மேற்பட்டமக்கள்தேசியக்கொடியைஏந்தியவாறுபேரணியாகச்சென்றனர். அப்போதுதலிபான்கள்திடீரெனமக்கள்மீதுதுப்பாக்கிச்சூடுநடத்தியுள்ளனர். அதில்ஏராளமானோர்உயிரிழந்திருக்கலாம்எனதகவல்கள்வெளியாகியுள்ளநிலையில், பலிஎண்ணிக்கைதொடர்பானதெளிவானவிவரங்கள்வெளியிடப்படவில்லை.
பெண் செய்தியாளரை பணி நீக்கம் செய்த தலிபான்கள்: ஆப்கானிஸ்தானில்அரசுசெய்திநிறுவனத்தில்பணியாற்றிவந்தபெண்செய்தியாளரைதலிபான்கள்பணிநீக்கம்செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில்ஆட்சியைகைப்பற்றியதலிபான்கள், ஷரியத்சட்டப்படிபெண்களுக்கானஉரிமைகள்வழங்கப்படும்எனதெரிவித்தனர். ஆனால்அங்குநிலைமைநேர்மாறாகஇருப்பதாகதகவல்கள்தெரிவிக்கின்றன. அரசுசெய்திநிறுவனம்ஒன்றில்பணியாற்றிவந்தஷப்னம்தவ்ரான்என்றபெண்செய்தியாளர்வெளியிட்டுள்ளவீடியோவில், தான்வழக்கம்போலஅலுவலகத்துக்குசென்றபோது, பெண்களுக்குஇங்கேபணியில்லைநீங்கள்திரும்பிசெல்லலாம்எனதலிபான்கள்கூறியதாகதெரிவித்துள்ளார்.பெண்களுக்குஇந்தஅலுவலகத்தில்இனிபணிகிடையாதுஎனதலிபான்கள்கூறியதாகவும்அவர்தெரிவித்துள்ளார்.
தலிபான் தலைவர்களில் ஒருவர் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்: தலிபான்களின்முக்கியதலைவர்களுள்ஒருவராககருதப்படும்ஷேர்முகமதுஅப்பாஸ், இந்தியராணுவத்திடம்பயிற்சிபெற்றவர்என்பதுதெரியவந்துள்ளது. 1971ஆம்ஆண்டுமுதல், இந்தியராணுவஅகாடமிஆப்கானிஸ்தான்ராணுவவீரர்களுக்குபயிற்சிஅளித்துவருகிறது. அதன்படி 1982ஆம்ஆண்டுடேராடூனில்ஆப்கான்ராணுவத்தில்இருந்துபயிற்சிக்குசேர்ந்தவர்ஷேர்முகமதுஅப்பாஸ். இங்குராணுவம்சார்ந்தஅனைத்துபயிற்சிகளையும்பெற்றுநாடுதிரும்பியஷேர்முகமதுஅப்பாஸ், 1996ஆம்ஆண்டுராணுவத்தில்இருந்துவிலகிதலிபான்களிடம்சேர்ந்துவிட்டார். அவரதுஆங்கிலபேச்சுத்திறமையால், 1997ஆம்ஆண்டுதலிபான்கள்ஆட்சியில்வெளியுறவுத்துறைஅமைச்சராகநியமிக்கப்பட்டார். தற்போதுதலிபான்களில்சக்திவாய்ந்தஏழுதலைவர்களுள்ஒருவராகஷேர்முகமதுஅப்பாஸ்கருதப்படுகிறார்.