நம் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியமான விஷயங்களும், நம் உணவிலிருந்தே தொடங்கும். அப்படி பல நன்மைகளை தன்னகத்தே கொண்டதுதான், நம் அஞ்சறை பெட்டியில் ஒளிந்திருக்கும் இலவங்கப்பட்டை. நாம் நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு எண்ணற்ற ஆரோக்கியங்களை தன்னுள்ளே ஒளித்து வைத்துள்ள இலவங்கப்பட்டையின் நன்மைகளை நமக்காக பட்டியலிட்டார் ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி. இதோ அதன் முழு விவரங்கள்...
“இலவங்கப்பட்டையின் நன்மைகளை அறியும் முன், அது என்ன என்பதை நாம் அறிய வேண்டும். அந்த வகையில், இலவங்கப்பட்டை என்பது சினமோமம் இனத்தைச் சேர்ந்த பல மரங்களின் உட்புறப் பட்டைகளிலிருந்து பெறப்பட்ட ஒரு மசாலா ஆகும். இலவங்கப்பட்டை முக்கியமாக நறுமணப் பொருள், பலவகையான உணவு வகைகளிலும், இனிப்பு மற்றும் காரமான உணவுகளிலும் சுவையூட்டும் சேர்க்கையாகப் பயன்படுத்தப்படுகிறது.
இலவங்கப்பட்டை எவ்வாறு பயன்படுத்துவது?
இலவங்கப்பட்டையை உட்கொள்ள நான்கு எளிய வழிகள் உள்ளன.
2.6 கிராம் எடையுள்ள ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை ஊட்டச்சத்து மதிப்பு:
எனர்ஜி : 6.42 கலோரிகள்
கார்போஹைட்ரேட்: 2.1 கிராம்
கால்சியம்: 26.1 மில்லிகிராம்கள்
இரும்பு: 0.21 மி.கி
மக்னீசியம்: 1.56 மி.கி
பாஸ்பரஸ்: 1.66 மி.கி
பொட்டாசியம்: 11.2 மி.கி
வைட்டமின் ஏ: 0.39 மைக்ரோகிராம்
மருத்துவ பயன்கள்:-
இலவங்கப்பட்டை பக்க விளைவுகள்:
- ஜெ.நிவேதா