இன்று அறிவியல் தினம்: அறிவியல் சார்ந்து இயங்கும், சோஷியல் மீடியாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மக்களின் மதிப்பைப்பெற்ற, Mr.GK அவர்களுடன் ஒரு உரையாடல்.
1. அறிவியல் தகவல்கள் சார்ந்து இயங்குவர் நீங்க.. இன்னிக்கு Science day - உங்க சார்பா மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க..?
2. ஆதிகாலம் முதல் அறிவியல் வளர்ச்சியும் மனித வளர்ச்சியும் சேர்ந்து தான் நடந்து இருக்கு. ஆனா அந்த அறிவியல் இன்னமும் எல்லா மக்களுக்கும் ஏன் போகலைன்னு நினைக்கிறீங்க? ஏன் ஒரு பெரும்பகுதியான மக்கள் மூடநம்பிக்கை, அறியாமைன்னு அறிவியலுக்கு புறம்பான வாழ்க்கையில் இருக்காங்க?
3. விஞ்ஞான பூர்வமாக கடவுள் குறித்து எதுவும் நிரூப்பிக்கப்பட்டவில்லை என்றாலும் கூட... மக்களுக்கு கடவுள் என்ற ஒரு நம்பிக்கை தேவைப்படுது தானே..? இதுபோன்ற பல விசயங்கள் அறிவியலுக்கு எதிரானது என்றாலும் கூட மக்களோட மன அமைதிக்கும், நம்பிக்கைகும் ஒரு பிடிப்பு தேவைப்படுது. SO, இந்த இடத்தில் மக்களை அறிவியல்படுத்துவது அவசியமா? இல்லை.. அவர்களின் மன அமைதி தான் முக்கியம் என்ற stand எடுக்கணுமா?
4. ஒவ்வொரு முறையும் isro satellite அனுப்பும் போது, அது வீண் செலவு.. நாட்டு மக்களின் நலனுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு.. அதெல்லாம் செய்யாமல் பல லட்சம் கோடிகளில் இது தேவையா என்ற விமர்சனம் எழும்.. அதுபற்றி உங்க கருத்து?
5. விண்வெளியில் பல சாதனைகள் செய்யும் நம் நாட்டு விஞ்ஞானிகளால் ஏன் இதுவரை மனித கழிவுகளை அகற்ற ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நினைக்கிறீங்க?
6. எல்லாத் துறையிலையும் science காரணத்தை பார்த்தா.., மனிதர்களிடையே உணர்வுகள் இல்லாம வெறுமை மிஞ்சிவிடுமா?
7. அடிதட்டிலிருக்கும் மனிதர்கள் வரை அறிவியல் விழிப்புணர்வு குறித்த சிந்தனையை வளர்க்க.. யார் என்ன செய்ய வேண்டும்?