குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. துணை ஆட்சியர் - Deputy Collector (DC)
2. துணை காவல் கண்காணிப்பாளர் - Deputy Superintendent of Police (DSP)
3. உதவி ஆணையர் (வணிக வரி) - Assistant Commissioner (AC)
4. கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் - Deputy Registrar of Co-operative Societies
5. அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆஃப் ரூரல் டெவலப்மெண்ட் - Assistant Director of Rural Development
6. தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி - District Officer (Fire & Rescue Services)

மொத்தம் = 69 காலியிடங்கள்

முக்கிய தேதி்கள்:

அறிவிப்பாணை வெளியான தேதி: 20.01.2020
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: 20.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.02.2020
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுக் கட்டணம்:


எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

வயது வரம்பு: (01.07.2020 அன்றுக்குள்)

கல்வித்தகுதி:



விண்ணப்பிக்கும் முறை:
டிஎன்பிஎஸ்சி-யின், http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2020_01_NOTIFYN_GR_I_SERVICES.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com